சாந்தி உடையப்பன்
Writer
மனதில் மகிழ்ச்சிக்
கும்மி்யடித்துக் கண்டதுண்டா?
அகங்கள் பூத்து
ஆர்ப்பரிக்கக் கண்டதுண்டா?
அத்தனையும் கண்டான்
அத்-துணையும் கொண்டான்.
இதயத்தில் பொங்கிப்
பிரவகித்த மகிழ்ச்சியெல்லாம்
நீர்ப்படலமாய்
நிறைகிறது இருவர் விழிகளில்!
கனவுகள் முழுவதும்
காட்சி பூக்கள் சூட்டிக் கொள்ள
நீர் நிறைந்த நீராழியில்
காதலும் தளும்பி வழிந்தது!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-21 (1)
தலையல் மொழி-21 (2)
கும்மி்யடித்துக் கண்டதுண்டா?
அகங்கள் பூத்து
ஆர்ப்பரிக்கக் கண்டதுண்டா?
அத்தனையும் கண்டான்
அத்-துணையும் கொண்டான்.
இதயத்தில் பொங்கிப்
பிரவகித்த மகிழ்ச்சியெல்லாம்
நீர்ப்படலமாய்
நிறைகிறது இருவர் விழிகளில்!
கனவுகள் முழுவதும்
காட்சி பூக்கள் சூட்டிக் கொள்ள
நீர் நிறைந்த நீராழியில்
காதலும் தளும்பி வழிந்தது!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-21 (1)
தலையல் மொழி-21 (2)