• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

தலையல் மொழி-2

இறையருள் கொஞ்சும்
இயற்கையின் அருட்கொடை நீ
மறைபொருள் தீண்டாது
மகளே நம் உறவில்!

கண்ணறியா தொப்புள் கொடி
நம்மைக் கட்டியது கேளம்மா
பெருத்திடாத சூலகமொன்றில்
புறம்தள்ளி ஈன்றேன்டி கண்ணம்மா!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love:
சாந்தி உடையப்பன்.

தலையல் மொழி-2 (1)
தலையல் மொழி-2 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya