சாந்தி உடையப்பன்
Writer
ஊரெல்லாம் திருவிழா
உணர்வெல்லாம் பெருவிழா
பட்டும் மல்லிகையும்
பார்க்கும் விழிகளுக்கு
பகிர்கிறது கவிதை
ஏக்கம் ஆசையும்
ஏந்தித் திரிகிற என்னை
இதழொற்றல் மட்டுமே
இருந்த முடியும் இவ்வுலகில்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-19 (1)
தலையல் மொழி-19 (2)
உணர்வெல்லாம் பெருவிழா
பட்டும் மல்லிகையும்
பார்க்கும் விழிகளுக்கு
பகிர்கிறது கவிதை
ஏக்கம் ஆசையும்
ஏந்தித் திரிகிற என்னை
இதழொற்றல் மட்டுமே
இருந்த முடியும் இவ்வுலகில்!!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-19 (1)
தலையல் மொழி-19 (2)