சாந்தி உடையப்பன்
Writer
உயிரின் ஆரம்பமோ அல்லது
உயிரின ஆரம்பமோ.... இது
விளங்கிக் கொள்ள முடியாத
விந்தையின் மொத்தம்!
ஆதிமுதல் அமிபாவோ
ஆப்பிள் கடித்த மனிதனோ
கிரகங்கள் உயிர் பெற்ற கதை
கிரகிக்க யார் உண்டு?
இயங்கச் செய்யும் ஆற்றலா?
இறைமை நெய்யும் ஆன்மாவா?
சுவாசம் வாசிக்கும் காற்றா?
உடல் சுகிக்கும் உணர்வுத் தொகுப்பா?
அறிந்தவர் யாருண்டு?!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-18 (1)
தலையல் மொழி-18 (2)
உயிரின ஆரம்பமோ.... இது
விளங்கிக் கொள்ள முடியாத
விந்தையின் மொத்தம்!
ஆதிமுதல் அமிபாவோ
ஆப்பிள் கடித்த மனிதனோ
கிரகங்கள் உயிர் பெற்ற கதை
கிரகிக்க யார் உண்டு?
இயங்கச் செய்யும் ஆற்றலா?
இறைமை நெய்யும் ஆன்மாவா?
சுவாசம் வாசிக்கும் காற்றா?
உடல் சுகிக்கும் உணர்வுத் தொகுப்பா?
அறிந்தவர் யாருண்டு?!
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-18 (1)
தலையல் மொழி-18 (2)