சாந்தி உடையப்பன்
Writer
ஆயகலைகள்
அறுபத்து நான்கை விட
அத்துணை சிறப்பானது
அத்துணையிலும் சிறப்பானது
பிள்ளையைப் பேணி வளர்ப்பது!
பிறப்பித்தலில் இல்லை
வளர்த்தலில் தான்
மகாத்மாக்கள்
சிருஷ்டிக்கப்படுகிறார்கள்!
சான்றோன் எனக்
கேட்க வரம் பெற்றவர்கள்
பிள்ளையை மட்டுமல்ல-தன்
பிறப்பையும் சிறப்பித்தவர்கள்
வாழ்வியலின் சுவையை
வயிறு புடைக்க ருசித்தவர்கள்.
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-16 (1)
தலையல் மொழி-16 (2)
அறுபத்து நான்கை விட
அத்துணை சிறப்பானது
அத்துணையிலும் சிறப்பானது
பிள்ளையைப் பேணி வளர்ப்பது!
பிறப்பித்தலில் இல்லை
வளர்த்தலில் தான்
மகாத்மாக்கள்
சிருஷ்டிக்கப்படுகிறார்கள்!
சான்றோன் எனக்
கேட்க வரம் பெற்றவர்கள்
பிள்ளையை மட்டுமல்ல-தன்
பிறப்பையும் சிறப்பித்தவர்கள்
வாழ்வியலின் சுவையை
வயிறு புடைக்க ருசித்தவர்கள்.
விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-16 (1)
தலையல் மொழி-16 (2)