சாந்தி உடையப்பன்
Writer
வாழ்த்துச் சொல்லி
விடைபெறுகிறாய்
வாழ்த்து தன் விரல் நீட்டி
இரங்கற்பா இயற்றுகிறது
என் இறுதி ஊர்வலத்தில்
இறைந்து கிடக்கும்
இயலாமையின் வடம் இழுத்த
என் காதலும் உன் கண்ணீரும்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-14 (1)
தலையல் மொழி-14 (2)
விடைபெறுகிறாய்
வாழ்த்து தன் விரல் நீட்டி
இரங்கற்பா இயற்றுகிறது
என் இறுதி ஊர்வலத்தில்
இறைந்து கிடக்கும்
இயலாமையின் வடம் இழுத்த
என் காதலும் உன் கண்ணீரும்!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-14 (1)
தலையல் மொழி-14 (2)