சாந்தி உடையப்பன்
Writer
பாதம் பிடித்து முத்தமிட்டு
நாதமிசைக்கும் கொலுசிட்டு
உன் வாசம் சுவாசித்து
வருடங்கள் நூறு
நுகர்ந்துவிட ஆசை கொண்டேன்.
செய்நன்றியின் கை நீண்டு
களவாடிக் கொண்டது
திருமண பந்தத்தில்
திளைக்க இருந்த நம்மையும்
செயற்கைச் சுவாசத்தில்
செயலிழந்த நம் காதலையும் !!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்



சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-13 (1)
தலையல் மொழி-13 (2)
நாதமிசைக்கும் கொலுசிட்டு
உன் வாசம் சுவாசித்து
வருடங்கள் நூறு
நுகர்ந்துவிட ஆசை கொண்டேன்.
செய்நன்றியின் கை நீண்டு
களவாடிக் கொண்டது
திருமண பந்தத்தில்
திளைக்க இருந்த நம்மையும்
செயற்கைச் சுவாசத்தில்
செயலிழந்த நம் காதலையும் !!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-13 (1)
தலையல் மொழி-13 (2)