சாந்தி உடையப்பன்
Writer
திருவிழா பூண்டது ஊரென்றால்
பெருவிழா கண்டது உள்ளமெல்லாம்
நங்கை நின் நல்வரவில்!
வீடு தோறும் விதைக்கிறாய்
புன்னகையின் முத்துக்களை
சிரிப்பொலியின் பரல்கள்
சிந்திக்கிடக்கிறது சுவர் முழுக்க
பொழுதெல்லாம் நீயாக
என் தனிமையெல்லாம்
பரண் மேல் எங்கோ
பதுங்கிக் கொண்டு தூங்குகிறது!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-10 (1)
தலையல் மொழி-10 (2)
பெருவிழா கண்டது உள்ளமெல்லாம்
நங்கை நின் நல்வரவில்!
வீடு தோறும் விதைக்கிறாய்
புன்னகையின் முத்துக்களை
சிரிப்பொலியின் பரல்கள்
சிந்திக்கிடக்கிறது சுவர் முழுக்க
பொழுதெல்லாம் நீயாக
என் தனிமையெல்லாம்
பரண் மேல் எங்கோ
பதுங்கிக் கொண்டு தூங்குகிறது!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
தலையல் மொழி-10 (1)
தலையல் மொழி-10 (2)