சாந்தி உடையப்பன்
Writer
தலையல் என்பது முதல் மழை, தலைப்பெய்மழை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்யும் மழை என்பது பொருளாகிறது.
தலையல் மொழி என்றால்? நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் மழையின் மொழியாகிய நீர் நம்மைச் சூழும் போது எப்போதுமே ஒரு பேரானந்தம் கொடுக்கும்.
இன்றைய நம் தேசத்தில் இதெல்லாம் ஒரு முக்கியமான பிரச்சனையா என நம்மில் பலர் சிந்திக்காத ஏன் அரசாங்கமே கண்டு கொள்ளாது விட்டு விட்ட விஷயங்கள் இருக்கிறது. நம் சந்ததிக்கு நான் விட்டுச் செல்ல வேண்டிய மிக முக்கிய சொத்து கோடாரிக் கொம்புகளால் கொத்தப்படாத இயற்கையே! அத்தகைய இயற்கையில் ஒன்றான நீர் நிலைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் இலக்கு நோக்கி இக்கதையில் வரும் நாயகனும் நாயகியும் பயணப்பட இருக்கிறார்கள்.
அப்பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், சங்கடங்கள். வன்மங்கள், சொல்ல முடியாத அல்லது சொல்லப்படாத ஒரு காதல் இப்படி பல விஷயங்களைச் சந்திக்க இருக்கிறார்கள்.
மற்ற கதைகள் போல் இக்கதையின் வருண் நரசிம்மனும் வர்ஷாவும் உங்களை மகிழ்விப்பார்கள் என நம்புகிறேன். இக்கதையில் நிறைய விஷயங்களை உங்களுடன் சேர்ந்து நானும் கற்க இருக்கிறேன். இணைந்திருங்கள். அடுத்த வாரம் தொடங்கலாம்.
அன்பும் நன்றியும்,
சாந்தி உடையப்பன்.