• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

சின்ன அவகாசம்

Saran ma, நல்லா ரெஸ்ட் எடுத்து பொறுமையா வாங்க. காத்திருக்கோம்.

அனீமியாக்கு தினம் முருங்கைக்கீரை பொடியோட கொஞ்சம் பெரிய நெல்லிக்காய் பொடி சேர்த்து சாப்பிடுங்க. Iron நல்லா difference தெரியும். இம்யூனிடியும் பில்ட் ஆகும். பச்சை முருங்கைக்கீரை பொடி உடம்புக்கு ஒத்துக்காதவங்க இந்த பொடிகளை சீரகம் மிளகு பூண்டு கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து சூப்பா வெச்சி குடிக்கலாம். சூப் கசப்பா இருந்தா எலுமிச்சை பிழிந்து குடிக்கலாம்.. அப்ப கசக்காது.
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,
காய்ச்சல் குறைஞ்சதா? ஆமான்னு இப்போ சொல்றேன். ஆனா????
அனீமிக்கா இருக்கேனாம். ஒன்வீக் பத்துநாள் போல கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க.
சமீபமா அதுவும் இந்த ஐந்து மாசமா அவ்வளோ வோர்க்லோட்.
எல்லாம் சேர்த்து அடிக்கடி எதாச்சும் குடைச்சல் குடுத்து இதோ இப்போ இப்படி ரெஸ்ட்டோ ரெஸ்ட்டாம்.
அதனால ஒரு குட்டி ப்ரேக். இந்த ஒருவாரத்துக்கு.
இதுல இன்னிக்கு கோவிலுக்கு வேற நேட்டிவ் போகனும். முடிச்சிட்டு வர்றேன்.
எனக்கே தெரியுது. கதை ஆரம்பிச்சிட்டு இப்படி ஆகுதேன்னு. ஆனா என்ன செய்யறது தெரியலை.
ரீரன் மட்டும் அப்டேட் வரும். ப்ளீஸ்
அன்டர்வேர்ர்ர்ரர்ர்ர்ர்
🙏
🙏
🙏
🙏
🙏

View attachment 1501
Take care of your health mam
 
Back
Top
Developed and maintained by – Akeshya