uma Ganesh
SH Crystal Member
ஏனுங்க அம்மணி, நம்ம கோயம்புத்தூர் பாசையில் தான் ஒரு கதை வரும்னு ரொம்ப நாளா பார்த்துட்டே இருக்கிறானுங்கோ ஏனுங்க அம்மணி கொஞ்சம் மனசு வையுங்கோ. நாம் ஊருமேல இருக்குற பிரியத்துல கேட்டு போட்டனுங்கோ.