• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

சின்னதாய் ஒரு அறிமுகம்

நீங்க சொன்ன இரண்டு விஷேஷத்தோட மூன்றாவது ஒன்னு இருக்கு 😏😏😏😏

வந்தியத்தேவன் குந்தவைய கரெக்ட் பண்ண கிளம்புன நாள் 😘😘😘😘😘😘
யாரு, யாரை கரெக்ட் பண்றாங்க? எப்ப கரெக்ட் பண்றாங்க? எப்படி கரெக்ட் பண்றாங்க? எல்லா டீடெயில்சும் ஃபிங்கர் டிப்ஸ் தான் போல... கரெக்ட் பண்றதை பார்க்கிறதை விட்டுட்டு..😎😎😎

FB_IMG_1686119224666.webp
 
யாரு, யாரை கரெக்ட் பண்றாங்க? எப்ப கரெக்ட் பண்றாங்க? எப்படி கரெக்ட் பண்றாங்க? எல்லா டீடெயில்சும் ஃபிங்கர் டிப்ஸ் தான் போல... கரெக்ட் பண்றதை பார்க்கிறதை விட்டுட்டு..😎😎😎

View attachment 439
💞💞💞 இவ்ளோ நாளா எங்கே போனீங்க சிந்துமா!!!!! கரெக்டா பிரண்ட் ஷிப் டேல வந்துட்டிங்க. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள். ♥️♥️♥️💐💐💐💐💐
 
💞💞💞ஆழி போல எங்களை மகிழ்வுடன் உங்கள் எழுத்தில் சுருட்டி கொண்டு சென்று, நண்பர்கள் பலரையும் அறிமுகப்படுத்தி, எண்ணங்களை வெளிப்படுத்த செய்து, உறவுக்கு பாலம் அமைக்கும் எங்கள் சாந்த சொருபினி இன்னும் பல கதைகளை ஆத்மார்த்தாமாய் தர, பெருகி ஓடும் ஆற்றில் நாங்களும் நீந்த வேண்டும். இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சரண்மா ❤️❤️❤️❤️💐💐💐💐💐
 
Back
Top
Developed and maintained by – Akeshya