ஹாய் ஃபிரண்ட்ஸ்.. 
எல்லோருக்கும் வணக்கம்.. வந்தனம்.. நமஸ்காரம்
.. நான் ரைட்டர் பாஹிமா.. என்னை எத்தனை பேருக்கு நினைவு இருக்கும் என்று தெரியல.. ஒரு ரெண்டு கதை எழுதிட்டு கேப் விட்டுட்டுட்டேன்.. இப்ப உங்களலாம் நம்பி என் பேஷனை ரீஸ்டார்ட் பண்ணலாம்னு திரும்ப வந்துருக்கேன்.. அதில் ஆரம்பமாய் சித்திரை நிலா என்ற என் கதையை தூசு தட்டி எடுத்து வந்துருக்கேன்..
திரெட் open செய்து கொடுத்த @Saranya Hema சிஸ்கும் .. எனக்கு மெசேஜ் செய்து என்னை தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப்படுத்திய @amirthababu சிஸ்கும் நன்றி!!
இனி சரண்யா சிஸ் தளத்தில் இந்த கதை rerun ஆகும்.. முடிந்த கதையாய் இருப்பதால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அத்தியாயங்கள் தொடர்ந்து வரும்.. இது எனக்கு புது முயற்சி போலதான்.. கதையை படித்து நிறை குறைகளை தெரிவியுங்கள்.. என்னை ஞாபகத்தில் இருந்தால் ஒரு attendance போட்டு ஹாய் சொல்லுங்க..
உங்களின் ஆதரவை வேண்டி..
பாஹிமா..

https://forum.saranyahemanovels.com/wordpress/2026/10/சித்திரை-நிலா-முன்னுரை/

Last edited: