அங்காள் SH Crystal Member Jun 3, 2026 #1 கவிதை எழுதிப் பழகிய கைகள் காகிதம் கண்டவுடன் சொற்களைத் தேட ! சொற்களைத் தேடிப் பழகிய கண்கள் சூழலைக் கண்டவுடன் சிந்தனை தேட ! சிந்தனைகள் தேடிப் பழகிய மனம் வாழ்க்கை கண்டு சிதறிப் போகுதே !!! Attachments 8.webp 100.6 KB · Views: 0
கவிதை எழுதிப் பழகிய கைகள் காகிதம் கண்டவுடன் சொற்களைத் தேட ! சொற்களைத் தேடிப் பழகிய கண்கள் சூழலைக் கண்டவுடன் சிந்தனை தேட ! சிந்தனைகள் தேடிப் பழகிய மனம் வாழ்க்கை கண்டு சிதறிப் போகுதே !!!