• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

குட் நியூஸ்..!!!

Nirmala vandhachu 😍 😍 😍
Congratulations ma 💐 💐 💐
Nijatthai accept panna vendiya situation la vera onnume seyya mudiyala ye ma
Sollurathu easy nnu nenaikkurathu puriyuthu
Aana antha mathri situation ahh kadakka muyarchikkum nirmala sollalam nnu solluren
Yes ma ennoda son 2013 la avanoda 17th age la illaama poittan onnume panna mudiyathu la
Kadandhu vangha
Love you ma 🫶🫶🫶
Unghaloda ella puthu muyarchiyum vetriyadaya God bless pannuvar
Very hard & sad to hear sis..
Thank u very much for ur supporting & encouraging words..
-goms.
 
உங்க ள் புதிய கதைக்கும், புதிய பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள் கோம்ஸ் மா. மேன் மேலும் நிறைய படைப்புக்கள் வழங்க எனது ஆசீர்வாதம்.
மிக்க மிக்க நன்றி ஸ்ரீ மா :-)
-கோம்ஸ்.
 
உங்கள் புதிய கதைக்கும், பதிப்பகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் sis 💐 💐 💐

இறைவன் அருளால் மென்மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள் 💐 💐
மிக்க மிக்க நன்றி மா :-)
-கோம்ஸ்.
 
வாழ்த்துக்கள் மா💐💐 கடவுள் அருளால் நீங்கள் மென்மேலும் சாதிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மா ♥️
மிக்க மிக்க நன்றி சிஸ் :-)
-கோம்ஸ்.
 
வாழ்த்துகள் சகோதரி....
எழுத்துலகில் மேலும் பல மைல்கல்களை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி சகோதரி :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya