ச சடையோன் SH Crystal Member May 5, 2026 #1 கிறுக்கினால் கிறுக்கனோ ?? கிறுக்கியவனும் ஓவியனோ ?! தலையில் கிறுக்கியவன் இறைவனாகையில் … தரையில் கிறுக்கியவன் இரப்பவனாவதேன் ?? படைத்தவன் முதல் எவரும் கிறுக்கனே … கிறுக்கிய ஓவியனை கிறுக்கி ஏன் கெடுப்பானேன் !! Last edited: Jun 9, 2026
கிறுக்கினால் கிறுக்கனோ ?? கிறுக்கியவனும் ஓவியனோ ?! தலையில் கிறுக்கியவன் இறைவனாகையில் … தரையில் கிறுக்கியவன் இரப்பவனாவதேன் ?? படைத்தவன் முதல் எவரும் கிறுக்கனே … கிறுக்கிய ஓவியனை கிறுக்கி ஏன் கெடுப்பானேன் !!