• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கிறுக்கன்

அங்காள்

SH Crystal Member
கிறுக்கினால் கிறுக்கனோ ??
கிறுக்கியவனும் ஓவியனோ ?!

தலையில் கிறுக்கியவன்
இறைவனாகையில் …

தரையில் கிறுக்கியவன்
இரப்பவனாவதேன் ??

படைத்தவன் முதல் எவரும்
கிறுக்கனே …

கிறுக்கிய ஓவியனை கிறுக்கி ஏன் கெடுப்பானேன் !!
 

Attachments

  • 6.webp
    6.webp
    502.2 KB · Views: 0
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya