• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9

என்ன கொடுமை இது!!!!! 😒😒😒😒, இவ்வளவு பெரிய குடும்பம் இருந்தும் உயிர் காக்க உடனடி திருமணம் 😞😞😞😞😞😞, அது சரி குடும்ப உறவுகள் என்ற பெயரில் இருக்கும் எமன் யார் என்று தெரியாமல் இருக்கிறதே? 😒😒😒

கண் முன்னே விடை அறியா பல கேள்விகள்?? நடமாடுகின்றன விரைவில் விடை அறிய ஆர்வமாக உள்ளது.

@Narmadha mf என்னென்ன கேள்விகள் நம்மு மா? கேளுங்க..

-கோம்ஸ்.
 
ஒரு வழியா கல்யாணம் முடிந்து விட்டது சந்தோஷமான விஷயம் 🥰🥰🥰
லயாவோட ஃப்ளாஷ்பேக் முடிந்து விட்டது.
இனி இருவரும் சேர்ந்து நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டும்.
கதை நல்லா விறுவிறுப்பாக செல்கிறதுமா.
 
ஒரு வழியா கல்யாணம் முடிந்து விட்டது சந்தோஷமான விஷயம் 🥰🥰🥰
லயாவோட ஃப்ளாஷ்பேக் முடிந்து விட்டது.
இனி இருவரும் சேர்ந்து நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டும்.
கதை நல்லா விறுவிறுப்பாக செல்கிறதுமா.
மிக்க நன்றி டா :-)
-கோம்ஸ்.
 
@வைஸானிகா😉😉
comment எங்க வைஷு மா?
-goms.
மாமா பையனோட கண்ணாலத்துல பிஸிப்பா. நைட்டு தான் வாசிக்க முடியுது‌.
இன்னிக்கு தான் பகல்ல வந்தேன். திரும்பவும் நாளைக்கு போயிடுவேன்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya