• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 9

இருவருமே பெரிய பணக்கார குடும்பம், ஆனால் பணம் படுத்தும் பாடு
ஆமா aunty பணம் பத்தும் செய்யும் இல்லையா!!!!
-கோம்ஸ்.
 
எண்ம குருவி.....???!!!
மறைகாணி....??!!
@Ram Priya
'எண்ம கருவி' தான் குருவி னு தப்பா வந்துடுச்சு ப்ரியா மா.. உங்க cmt பார்த்து அன்னைக்கே மாத்திட்டேன்.. மிக்க மிக்க நன்றி :-)
எண்ம கருவி - digital camera
மறைகாணி - CCTV இந்த விளக்கம் எனது கதையை புதிதாக படிக்கிறவங்களுக்கு...
-கோம்ஸ்.
 
@Ram Priya
மிக்க மிக்க நன்றி ப்ரியா மா :-)

ஹா ஹா.. டோன்ட் வொர்ரி ப்ரியா மா, லயனி குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் வராது.. உறவுமுறை மட்டும் தான்.. அதுவும் இனி தயா கொலையாளியை கண்டு பிடிக்கும் போது தான் வரும்..

உங்க பாப்பா இனி அவளது சொந்த வீடான புகுந்த வீட்டை பார்ப்பாள், தயா அவளது பிறந்தவீட்டு ஆட்களை கண்காணிப்பான்..

:ROFLMAO: :ROFLMAO: pic :ROFLMAO::ROFLMAO:

-கோம்ஸ்.
அருமையான பதிவு 🤩🤩🤩
இரண்டு நெஞ்சங்கள் திருமண பந்தத்தில் சங்கமிக்கும் ❤️❤️❤️
இணைந்த இதயங்கள் பிக் சூப்பர் 😳😳👌👌👌👌

நாயகன் குடும்ப உருபடிகளையே நான் இன்னும் மனப்பாடம் பண்ணி முடிக்கல என்று பார்த்தால் 😧😧😧
எங்க லயனி குடும்பம் அதை விட பெருசா இல்ல இருக்கு 😟😟😟
அதுவும் கொலை கார குடும்பமால்ல இருக்கு ☹️😥😨😨

எங்க பாப்பா சொந்த வீட்டை பார்ப்பாளா 😧😧😧 புகுந்த வீட்டை சமாளிப்பாளா 😟😟😟😲😲😲

ஹீரோயின் ஆர்மி....👇👇👇

View attachment 396
 
💞💞💞 பெரிய குடும்பம் ஆனாலும் யாருமில்லாமல் திருமணம். அவள் உயிர்க்கும் ஆபத்து என்பதை கருத்தில் கொண்டு ஏற்று கொள்ள தான் வேண்டியுள்ளது. ❤️❤️❤️
எஸ்.. வேற வழி இல்லை..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya