• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 4

தயாளன் ரொம்ப தாராளம்
ராகேஷ் ஜோலி முடிஞ்சது

இந்த பதிவுல யாருடா
கூட்டு களவாணிகனு
குழப்பமான சூழ்நிலை
தயா மகிழ் சந்தோஷா
இந்த ராகேஷ் சுதிப்பா
😄😃😀😁
அருமையா இருக்கு 👌🤓
@saroja

வாவ்.. சூப்பர் சிஸ்.. யாரும் சொல்லாதது.. ஆனா சரியா சொல்லி இருக்கிறீங்க :D :D
தயா மகிழ் சந்தோஷ் கூட்டு களவானிதனம் எப்படி நடந்தது னு சொல்லுங்க சிஸ்.. அதுக்கு னு ஒரு thread இருக்குது, அதில் சொல்லுங்க..
மிக்க நன்றி சிஸ் :-) :-)
-கோம்ஸ்.
 
💞💞💞 தயா அழகா சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி அவளை ஹாஸ்பிடல் அனுப்பிட்டார். ரூம்மில் இருந்து வெளிவரும் போதே நடந்தவற்றை கேட்டுவிட்டாரா? செம்ம. 🥰🥰
எஸ்.. தயா அவனோட பாப்பாவை ஹாஸ்பிடல் அனுப்பிட்டான்..
தயா பற்றிய இந்த கருத்திற்கு மற்றொரு திறியில் பதில் சொல்றேன் சிஸ் 😉
மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
தயா சூப்பர் 👌 சட்டுன்னு சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு அதிரடி காட்டுறான்... 🤩

நிஜமாவே மகிழ் லயா ஹஸ்பண்ட் அண்ட் வைப் ஆ இருக்குமோ 🤔 விட்டா நம்மளையும் நம்ப வச்சுடுவாங்க கேடி மகிழ் தயா 🤣🥰

ராகேஷ் சுதீப் நல்லா மாட்டுனானுங்க 😡
 
Back
Top
Developed and maintained by – Akeshya