• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 4

தயா எப்படி கரெக்டா எல்லாம் சொல்றார், ஏதாவது device லயனி போன்ல அல்லது எங்கேயாவது வச்சிருக்காரா? 🤔🤔

பாப்பாவ first எபிலிருந்து மயங்க வச்சிட்டீங்க? எப்போ எழுந்து பேசும்? எப்போ ஹீரோவ பார்க்கும்?😍

Sat & Sun leave enjoy பண்ணுங்க.👍

முடிந்தால் ஏதாவது re_run story போடலாமே என்னை மாதிரி புது வாசகர்களுக்காக....🤗
@Goms
device-லாம் இல்ல டா.. அப்படி இருந்து இருந்தா மகிழுக்கு முன்னாடி தயா ல அவளை காப்பாற்றி இருப்பான்!!!

:ROFLMAO: :ROFLMAO: அடுத்த எப்பி full ஹீரோயின் - ஹீரோ மட்டும் தான்...

நன்றி மா :-) :)

இந்த கதை முடித்ததும் re-run பண்றேன் டா..

உங்களோட கெஸ் என்னனு உங்கள் கெஸ்!!! thread கிளிக் செய்து சொல்லவும்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya