Writer
Writer
வெற்றி!!! அதென்ன காதலி மொழிக்கு இப்போவே முக்கியத்துவம் கொடுக்குற. உங்க அம்மா தமிழ்ல திட்டினா, காட்டு கத்தல் கத்தினாலும் அவளுக்கு புரியாதுனு எவ்ளோ நேக்கா யோசிச்சு இருக்குற. ரொம்ப நல்லவன் தங்கம் நீ.
ஆரி குட்டி கூட விளையாட ஒரு வாலு பொண்ணு சீக்கிரம் வரட்டும். ரெண்டு பேரும் பண்ற லூட்டியில் சின்ன அப்பத்தா ஓடி ஒளியட்டும். அவங்களும் பத்மாவை கண்டுக்காம லூட்டி அடிக்க போறாங்க. பார்த்து பத்திரமா இரும்மா.![]()
Writer
Writer
Writer
Writer
Writer
எப்பொழுதும் போல் அருமை சிஸ்.. மிக்க நன்றிகண்களில் கண்டேன்
காதலை கண்ணம்மா...
கவர்ந்தது கண்ணென்றால்
கட்டி போட்டது நின் செவ்விதழ் மொழி அல்லவோ....
சிலிர்த்து சிலாகித்தேன்
சில்லென்ற உன்
செல்லச் சிரிப்பில்
செல்லம்மா....
SH Coral Member