• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 13

வெற்றி!!! அதென்ன காதலி மொழிக்கு இப்போவே முக்கியத்துவம் கொடுக்குற. உங்க அம்மா தமிழ்ல திட்டினா, காட்டு கத்தல் கத்தினாலும் அவளுக்கு புரியாதுனு எவ்ளோ நேக்கா யோசிச்சு இருக்குற. ரொம்ப நல்லவன் தங்கம் நீ. ❤️❤️❤️

ஆரி குட்டி கூட விளையாட ஒரு வாலு பொண்ணு சீக்கிரம் வரட்டும். ரெண்டு பேரும் பண்ற லூட்டியில் சின்ன அப்பத்தா ஓடி ஒளியட்டும். அவங்களும் பத்மாவை கண்டுக்காம லூட்டி அடிக்க போறாங்க. பார்த்து பத்திரமா இரும்மா. 🤭🤭🤭🤭🤪🤪🤪🤪
 
கண்களில் கண்டேன்
காதலை கண்ணம்மா...
கவர்ந்தது கண்ணென்றால்
கட்டி போட்டது நின் செவ்விதழ் மொழி அல்லவோ....

சிலிர்த்து சிலாகித்தேன்
சில்லென்ற உன்
செல்லச் சிரிப்பில்
செல்லம்மா....
 
ம்ம்...இப்போ கொழுந்தனையும் கவர்ந்துட்டாள் லயனி... சூப்பர் 😍😍

பரவாயில்லை, ஒரு epila ஒரு பார்ட் முழுதும் ரொமான்ஸ்க்கு ஒதுக்கி இருக்கீங்க 🥰🥰....பிழைச்சு போங்க....💖💖💖
தங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி கோம்ஸ் மா :D:D
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya