• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 10

தனா 🥶🥶🥶🥶🥶 சின்ன மாமியார் பேச்சை கேட்டு ஓவரா பேசுறா😡😡😡இதுல உடம்பு சரியில்லாததை வச்சு எப்பவும் தம்பியை அடக்கிடுவா போல 🥺🥺🥺🥺🥺இனி அது தம்பி கிட்ட வேலை செய்யாது 😏😏😏😏

அழகி லயனி 😍😍😍😍😍😍 பாட்டி கூடவே இருந்து பார்த்த மாதிரி வார்த்தை மாறாமல் சொல்றாங்க 😉😉😉😉😉 சந்தோஷ் உபயமா 🤔🤔🤔🤔
@உதயா
ஆமா இனி தனா ஆட்டம் செல்லாது...

ரொம்ப யோசிக்காதீங்க உதி மா.. ஆச்சி சும்மா அடிச்சு விட்டுச்சி.. அம்புட்டு தான்.....
அவங்க போன் செய்யவும் இல்லையே! எந்த நர்ஸும் அங்கே அறையில் இல்லையே!!!

-கோம்ஸ்.
 

கோமதி நாதன் சூப்பர் 🥳🥳🥳

தனலட்சுமி ஒன்னும் சொல்றத்துக்கு இல்லை பட்டு தான் தெளியணும்😡😡.

வடிவழகி பாட்டி வேற வேற லெவல்... சூழ்நிலை அறிந்து அழகா செயல் படுறாங்க 🥰🥰🥰🥰🥰🥰.

பத்மாவதி நீயெல்லாம் என்ன ஜென்மமோ 😡😡😡😡கண்டிப்பா உனக்கு இருக்கு 😡😡😡.

கனிமொழி நீங்க இப்படியே இருந்தால் ஒன்னும் செய்ய முடியாது.. 🤷🤷🤷.

@Narmadha mf
எஸ்.. தனா பட்டு தான் தெளிவா.. பெரிய அடி காத்திருக்கிறது... அடி-னா மனவலியை சொல்றேன்..

கனிமொழியின் தவறை லயனி சுட்டி காட்டுவா..

-கோம்ஸ்.
 
Kaanavillai name : koms
Time : Saturday morning
Kandupidithu tharuvorku 10 heart smile shapes vazhankapadum😁😁😁
@Mini arul
koms இல்லை சிஸ், Goms :-)
நானே வந்துட்டேன்.. அப்போ ஸ்மைலி எனக்கு தானே!!!!!!!! ;);)
-கோம்ஸ்.
 
@RajeswariArumugam
மிக்க நன்றி மா :) :-)
கதை வரும் வெள்ளி, 15த் எப்பியில் முடிந்துவிடும்..
-கோம்ஸ்.

@GomathyArun
எதே !!!! 15வது அத்தியாயத்தில் கதை முடிந்து விடுமா....!!!! 😲😲😲

அதற்குள்....
1. தனா.....திருந்தனும் 😥😥😥
2. பத்மா.....வருந்தனும் 😥😥😥
3. லயா பாப்பாவை போட்டு தள்ள பார்த்தது யாரென்று தெரியனும் 😥😥
4. டாக்டர் சார்....தொலை நோக்கு பார்வையோடு கொடுத்த ஜூஸுக்கு வேலை வரனும் ☺️☺️
5. தயாளனுக்கு ஜோடி சேர்க்கனும் 😧😧😧
6. ரொமான்ஸ் மன்னி நம்ம ரைட்டர்..... கிங் _ லயனஸ்கு நாலு பார்ட்கு ரொமான்ஸ் வைக்கனும் 🤓🤓🤓

இத்தனை ம்மும் ஐந்து எபிசோட் குள்ள நடந்துடுமா.....!!!???
 
Last edited:
@GomathyArun
எதே !!!! 15வது அத்தியாயத்தில் கதை முடிந்து விடுமா....!!!! 😲😲😲

அதற்குள்....
1. தனா.....திருந்தனும் 😥😥😥
2. பத்மா.....வருந்தனும் 😥😥😥
3. லயா பாப்பாவை போட்டு தள்ள பார்த்தது யாரென்று தெரியனும் 😥😥
4. டாக்டர் சார்....தொலை நோக்கு பார்வையோடு கொடுத்த ஜூஸுக்கு வேலை வரனும் ☺️☺️
5. தயாளனுக்கு ஜோடி சேர்க்கனும் 😧😧😧
6. ரொமான்ஸ் மன்னி நம்ம ரைட்டர்..... கிங் _ லயனஸ்கு நாலு பார்ட்கு ரொமான்ஸ் வைக்கனும் 🤓🤓🤓

இத்தனை ம்மும் ஐந்து எபிசோட் குள்ள நடந்துடுமா.....!!!???
@Ram Priya
1. தனா திருந்திடுவா..
2. பத்மா திருந்தாத ஜென்மம்..
3. கொலையாளி தெரிய வந்திடும்..
4. :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: அதுக்கான வேலை 13வது எப்பியில் நிறைவேற்றப்படும்
5. தயாளன் ஜோடி யார் என்று மட்டுமே தெரிய வரும்.. அவர்கள் கதை தனி கதை தான்.. இனி தான் அதை எழுதணும்..
6. ரொமான்ஸ் இருக்கும்.. 'ரொமான்ஸ் மன்னி'-லாம் இல்லை.. படிச்சுட்டு நீங்களே சொல்லுங்க

இத்தனையும் 5 இல்லை 4 எப்பியில் வந்துவிடும்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya