• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

காதல் சிந்தும் மதுரகீதம்..! ~ கீதம் 10

சனிக்கிழமை surprise... ஆச்சி கலக்கிட்டாங்க
@kaviragu
கதை வரும் வெள்ளி 15த் எப்பி-யில் முடிந்துவிடும்.. அதான் சனிக்கிழமை ஒரு எப்பி போட்டேன் :)
மிக்க நன்றி மா :-)
-கோம்ஸ்.
 
தனா கொஞ்சம் நல்லவ தான் போல, சீக்கிரம் பத்மாவதி கேபிள கட் பண்ணு மகிழ்
ஆமா தனா இயல்பில் நல்லவள் தான்..
ஹா ஹா.. கட் பண்ண சொல்லிடுவோம் :-) :)
-கோம்ஸ்.
 
ஆத்தி முதல் நாளே இப்படின்னா ரெண்டு பிசாசுங்க கூட எப்படி மல்லுக்கட்றது
லயனி சமாளிப்பா சிஸ்.. டோன்ட் வொர்ரி...
-கோம்ஸ்.
 
Magizh veetil yethirpu irukum nu ninaichean.

But ivvalavu mosama irukum nu ninaikala.
ஹ்ம்ம்.. இப்படியும் ஆட்கள் இருக்க தானே செய்கிறார்கள்!!!
-கோம்ஸ்.
 
Saturday surprise 😄 😄 😄 😄
Yaru pichikittu poranga kable cut ahguthanu parka waiting 🤩 💝 🤩
@Mini arul
வரும் வெள்ளி 15த் எப்பியில் கதை முடிந்துவிடும் மா.. அதான் சனிக்கிழமை சர்ப்ரைஸ் :-)
ஹா ஹா.. பார்க்கலாம்...............
-கோம்ஸ்.
 
ஒரு அழைப்பை‌ ஏற்றது குற்றாமா பாவம் கோமதி இன்னும் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது உங்களிடம்
@vetrimathi எந்த கோமதியிடம் எதிர்பார்க்கிறீங்க அண்ணா!!!
-கோம்ஸ்.
 
💞💞 மத்தவங்க சொன்னதை அப்படியே நம்பினால் உறவுகளோடு சச்சரவு தான் வரும்.
ரொம்ப சரி.. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்!!
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya