• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-9

இனிமையின் இலக்கணங்கள்
இவளிலிருந்து எழுதப்பட்டதோ?
சொல்லுமிடங்களிலெல்லாம்
செதுக்கி விடுகிறாள்
இவளது முத்திரையை
சொல்லாலும் செயலாலும்!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.

கருவாராதனம்-9 (1)
கருவாராதனம்-9 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya