• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-5

களிப்பு மட்டும் தின்பதில்லை
எனக்கும் உனக்குமான
எதார்த்தக் காதல்
இக்கட்டுக்களுக்குள்
இடம்பெயர்த்தக் கூடாது என்றே
உனை
அணைக்கத் துடிக்கும்
ஆன்மாவை அடக்கி ஆள்கிறேன்
அடக்கிய ஆன்மாவிற்குள்ளும்
அழகாச் சிரிக்கிறாய் நீ!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love: :love:
சாந்தி உடையப்பன்.

கருவாராதனம்-5 (1)
கருவாராதனம்-5 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya