• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-4

எப்பொழுதும்
வர்ணங்கள் தீட்டுகிறாய்
உன் மைவிழிகளின் தூரிகை கொண்டு
என் கனவுகள் முழுமைக்கும்!

உன் விழி செல்லும் வழியெல்லாம்
இரைந்து கிடக்கிறேன்
பிம்பப்பூக்களாய் என் பிறவிப்பயன் எய்தி!!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: ❤️ ❤️
சாந்தி உடையப்பன்.


கருவாராதனம்-4 (1)
கருவாராதனம்-4 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya