சாந்தி உடையப்பன்
Writer
தாயின் திசுக்காட்டில் திரிந்தாயம்மா நீயும்
தந்தை என் தேகமெல்லாம் தித்தித்ததே
இதயச் சுவர் அசைத்தாயே என் தாயே
இன்னிசை என்னில் கொட்டி
தந்தை மார்பும் சுரக்கும்மா நீ வந்து
தலை வைத்து முட்டினாலே
எனக்கான வாழ்க்கையெல்லாம்
நீ வந்து நிறைத்துப் போட்ட பக்கங்களே
புத்தகமே நீயானாய் தாயே
புது பதிப்பாக இனியொன்று எதற்கு?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-29 (1)
கருவாராதனம்-29 (2)
தந்தை என் தேகமெல்லாம் தித்தித்ததே
இதயச் சுவர் அசைத்தாயே என் தாயே
இன்னிசை என்னில் கொட்டி
தந்தை மார்பும் சுரக்கும்மா நீ வந்து
தலை வைத்து முட்டினாலே
எனக்கான வாழ்க்கையெல்லாம்
நீ வந்து நிறைத்துப் போட்ட பக்கங்களே
புத்தகமே நீயானாய் தாயே
புது பதிப்பாக இனியொன்று எதற்கு?!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-29 (1)
கருவாராதனம்-29 (2)