• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-27

சம்பாதிக்கும் வரை
சமபந்தி தந்தவர்கள்
இன்று எச்சில் தட்டில் கூட - ஒரு
பிடி தரத் தயாரில்லை!

பூத்துக் காய்த்துக்
கனி வழங்கும் மட்டும்
தாயாய்த் தான் இருந்தேன்!

காய்ப்பைக் காலங்கள்
களவாடிவிட்ட பின்போ
'பெரிசாய்' போனேன்!
காப்பகத்திற்குப் 'பரிசாய்ப்' போனேன்!


விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: :love: :love:
சாந்தி உடையப்பன்.


கருவாராதனம்-27 (1)
கருவாராதனம்-27 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya