சாந்தி உடையப்பன்
Writer
தொப்புள் கொடி தாண்டி
தொடரும் உறவென்றால்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
உறவொன்று உருண்டு கிடக்கு
தோழமையின் பேனாவுக்கு
கர்ணமை உகந்ததென்றால்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
ஊற்றியது நிறைந்திருக்கு
வரையறை இல்லா
வாதுகையே
நிறை மறை பேசுகிறாய்
நிமிடங்கள் நீட்டி
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-26 (1)
கருவாராதனம்-26 (2)
தொடரும் உறவென்றால்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
உறவொன்று உருண்டு கிடக்கு
தோழமையின் பேனாவுக்கு
கர்ணமை உகந்ததென்றால்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
ஊற்றியது நிறைந்திருக்கு
வரையறை இல்லா
வாதுகையே
நிறை மறை பேசுகிறாய்
நிமிடங்கள் நீட்டி
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-26 (1)
கருவாராதனம்-26 (2)