சாந்தி உடையப்பன்
Writer
வெண்ணிலவு பொன்னிலவாய்
வான் வீதியில் விழித்திருக்க
ஏகாந்தம் வழிந்து
எட்டுத்திக்கும் கலந்திருக்க
தனிமையும் இனிமையும்
வன்மை கொண்டு வலுத்திருக்க
பெண்ணிலா நீ பேசிய
பொய் மட்டும்
போர்வாள் ஏந்தி
ஆசைகளை அள்ளிச் சுருட்டுதடி!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-24 (1)
கருவாராதனம்-24 (2)
வான் வீதியில் விழித்திருக்க
ஏகாந்தம் வழிந்து
எட்டுத்திக்கும் கலந்திருக்க
தனிமையும் இனிமையும்
வன்மை கொண்டு வலுத்திருக்க
பெண்ணிலா நீ பேசிய
பொய் மட்டும்
போர்வாள் ஏந்தி
ஆசைகளை அள்ளிச் சுருட்டுதடி!!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-24 (1)
கருவாராதனம்-24 (2)