• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-20

அகங்களின் சேர்க்கையிலே
அரும்பிடணும் காதல்
உணர்வுகளை மதிக்கையிலே
உயர்ந்திடணும் காதல்
தனித்தனிச் சுதந்திரத்தைத்
தந்திடணும் காதல்
சமுதாயம் சாமரம் வீச
ஜனித்திடணும் காதல்

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் 😍😍😍
சாந்தி உடையப்பன்.


கருவாராதனம்-20 (1)
கருவாராதனம்-20 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya