• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-2

தாயின் வடிவம்
தரித்துக் கொண்டான்
தந்தை இடத்தை
தன்னில் வைத்தான்
தோள் கொடுத்துத்
தேராய் ஆனான்
பாசம் மட்டுமே
பரிசாக்கினான்
அண்ணன் இவன்
அனைத்தும் ஆனவன் இவன்

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️ ❤️ :love::love:
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-2 (1)
கருவாராதனம்-2 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya