சாந்தி உடையப்பன்
Writer
நெஞ்சம் முழுவதும்
நீ மட்டும் கொலுவிருக்க
வார்த்தைகளுக்கு
வடிவமில்லை என்னில்
சொல்லிவிட்டால்
விதைக்கப்படும்
விவரம் அறியாதவனா நான்?
காலத்திற்கும் காதலுக்கும்
காத்திருத்தல் பொது விதி தானே!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-19 (1)
கருவாராதனம்-19 (2)
நீ மட்டும் கொலுவிருக்க
வார்த்தைகளுக்கு
வடிவமில்லை என்னில்
சொல்லிவிட்டால்
விதைக்கப்படும்
விவரம் அறியாதவனா நான்?
காலத்திற்கும் காதலுக்கும்
காத்திருத்தல் பொது விதி தானே!
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-19 (1)
கருவாராதனம்-19 (2)