• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-15

எந்த வரையறைக்குள்ளும்
வைத்து விடலாகாது...
அன்னையின் அன்பை

பத்துப் பெற்றாலும்
பார்வை ஒன்றே வைப்பாள்
பிண்டமாய் பிறந்தாலும்
பித்துக் கொண்டு காப்பாள்

கைப்பிடிச் சோறென்றாலும்
பகிர்ந்தே பசி துறப்பாள்
குழந்தை சுவைக்கையில்- தன்
குடல் வாயில் செரிப்பாள்

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் ❤️❤️:love::love:
சாந்தி உடையப்பன்.


கருவாராதனம்-15 (1)
கருவாராதனம்-15 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya