சாந்தி உடையப்பன்
Writer
மொட்டுக்களை மலர்த்திட
தென்றல்
மெட்டுக்களோடு வருவதில்லை.
காற்சதங்கை சப்திக்க
கலவரங்கள் செய்வதில்லை.
இதயங்கள் சங்கமத்தில்
இன்னிசை சமைக்கலாம்
இரைச்சலில் சுவையில்லை.
மௌனித்து மௌனித்து
மென்மையின் மேடையிலே
மெய் காதல் பேசிடும்.
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-12 (1)
கருவாராதனம்-12 (2)
தென்றல்
மெட்டுக்களோடு வருவதில்லை.
காற்சதங்கை சப்திக்க
கலவரங்கள் செய்வதில்லை.
இதயங்கள் சங்கமத்தில்
இன்னிசை சமைக்கலாம்
இரைச்சலில் சுவையில்லை.
மௌனித்து மௌனித்து
மென்மையின் மேடையிலே
மெய் காதல் பேசிடும்.
விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.
கருவாராதனம்-12 (1)
கருவாராதனம்-12 (2)