• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

கருவாராதனம்-1

மருத்துவ வசதியற்ற உலகில் கூட
'கல்யாணச் சாவு'
கண்டார்கள் முன்னோர்கள்
இன்று
கண்ணிமைக்கும் நேரத்தில்
கடந்து போகிறது இறப்பு!
ஊர்திகளின் உச்ச வேகம்
ஏந்தித் திரிகிறது காலனை!

விமர்சியுங்களேன் நேரம் இருந்தால், காத்திருக்கிறேன்.
அன்பும் நன்றியும் :love: :love: :love: ❤️
சாந்தி உடையப்பன்.


கருவாராதனம்-1(1)
கருவாராதனம்-1 (2)
 
Back
Top
Developed and maintained by – Akeshya