அன்புள்ள தோழமைகளுக்கு வணக்கம். உங்கள் நேரம் ஒதுக்கி கருவாராதனம் கதைக்கு பின்னூட்டமும், லைக்கும், விமர்சனமும் எழுதியதற்கு மிக்க நன்றி.
விமர்சனம் எழுதி பரிசு பெரும் மதிப்பிற்குரிய தோழிகளின் விபரங்கள் கீழே:
1.கவி ரகு
@kaviragu
2. சங்கீதா
@sangeetha29
மேலே குறிப்பிட்ட தோழிகள் இருவரும் எனக்கு தாங்கள் விரும்பும் (நம் தளத்தில் எழுதும்) எழுத்தாளர்களின் நாவல் ஒன்றைத் (ரூபாய் மதிப்பு 500க்குள்) தேர்ந்தெடுத்து, உங்கள் முகவரியையும் இணைத்து அனுப்புங்கள்.
வெளிநாட்டு வாழ் தோழிகளாக இருப்பின் இந்திய முகவரி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனது முதல் நாவல் தொன்மங்களைத் தேடி வரும் 22ஆம் தேதி புத்தக வடிவம் பெறுகிறது. விமர்சனம் எழுதிய தோழிகள்
1.மினி அருள்
@Mini arul 2. ஜெயந்தி
@Jayanthi1979 , மற்றும் 3.ராணி ஆகியோருக்கு, எனது நாவல் அனுப்பி வைக்கப்படும்.
மிக்க நன்றி.
தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களின் ஒவ்வொரு பின்னூட்டமும் மிக முக்கியம் எனக்கு.
அன்பும் நன்றியும்,
சாந்தி உடையப்பன்.