• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 9

பேசி பேசியே
பார்த்து பார்த்தே
பதற வைக்கிறான் அபய்
பாவையை.....

பாவமா இருக்கு சசியை
பார்க்க...படிக்க.... 🤩🤩🤩🤩
 
மணிகண்டனுக்கு பேய் கதை சுத்த விட்ருக்க கும்பல தெரிஞ்சு தான் எம வீதி போறவங்கள காப்பாத்தி விடறாரா..

அப்ப அபினவ் பத்தி தெரியும்.
பேச மாட்டாம இப்டி இருந்தா..

அம்ருவுக்கும் ஏதோ தெரியுமா.. இல்ல அபிய பத்தி விசாரிக்க மட்டும் வந்துருக்காளா..
 
ஹ்ம்ம்.. பார்க்கலாம் சிஸ்..

அம்ரு அபி பத்தி கேட்க மட்டும் தான் வந்திருக்கா..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya