• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 7

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய மாலை வணக்கம்😊
"எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம்(7) இதோ:
மாயம் ~ 7.1
மாயம் ~ 7.2
மாயம் ~ 7.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
அய்யோ.. கை இழுத்துக்கிச்சா..

பாவம் சசி.. வினோட்ட சிக்க வச்சி வேடிக்கைப் பார்க்கறான்..

வலவனிலா வானூர்தி drone னு இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி sis.
 
💞💞 காக்கா கண்ணுல கேமரா பிக்ஸ் பண்ணி வாட்ச் பண்றாங்க. ஸ்பிரே பண்ணி காத்துல வாசனை வரவைக்குறாங்க. கை வர மாதிரி டெக்னாலஜி யூஸ் பண்றாங்க. அபய் அபி பற்றி சீக்கிரம் கண்டுபிடி.
 
அய்யோ.. கை இழுத்துக்கிச்சா..

பாவம் சசி.. வினோட்ட சிக்க வச்சி வேடிக்கைப் பார்க்கறான்..

வலவனிலா வானூர்தி drone னு இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன். நன்றி sis.
ஊருக்கு கிளம்ப சொன்னா ஒழுங்கா கிளம்ப வேண்டியது தானே!

நானும் இந்த கதை எழுதினப்ப தான் தெரிஞ்சுக்கிட்டேன் சிஸ்..

-கோம்ஸ்.
 
💞💞 காக்கா கண்ணுல கேமரா பிக்ஸ் பண்ணி வாட்ச் பண்றாங்க. ஸ்பிரே பண்ணி காத்துல வாசனை வரவைக்குறாங்க. கை வர மாதிரி டெக்னாலஜி யூஸ் பண்றாங்க. அபய் அபி பற்றி சீக்கிரம் கண்டுபிடி.
சூப்பர் சிஸ்.. நல்ல யோசிக்கிறீங்க.. பார்க்கலாம்............
-கோம்ஸ்.
 
சசியை வினோவிடம் மாட்டி விட்டு அபய் என்ஜாய் பண்றான்.
@sujana
பேய் கிட்டயே மாட்டி விட பார்க்கிறான்.. அதை விட்டுட்டு வினோ மட்டும் சொல்றீங்க!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya