• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 2

துள்ளி திரியும் பெண்ணை
திருமணம் என
தடை போடும் தாய்
தந்தையும் ஆமோதிக்க....

திடீர் வரவாக
தலைவன் அபய்
தகவல் அறிந்தும்
தைரியமாக இருக்க....

தலை தெறிக்க வந்த
திடீர் பெண் யாரோ.....
 
துள்ளி திரியும் பெண்ணை
திருமணம் என
தடை போடும் தாய்
தந்தையும் ஆமோதிக்க....

திடீர் வரவாக
தலைவன் அபய்
தகவல் அறிந்தும்
தைரியமாக இருக்க....

தலை தெறிக்க வந்த
திடீர் பெண் யாரோ.....
வேற யாரு அமிர்தவள்ளி தான்..
கவிதை அருமை சிஸ் :love:
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya