• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 17

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம்(17) இதோ:
மாயம் ~ 17.1
மாயம் ~ 17.2

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
@Padmasubramanian 16த் எப்பி-க்கு இன்னும் கமெண்ட் வரலையே! அதை படிச்சீங்களா?
ரெண்டு எபியும் மொத்தமா படிச்சிட்டு சிரிச்சுட்டு இருக்கேன். பேய் கூட பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்த அபய், முகி சீன் சூப்பர்.. என் கட்டளையே சாசனம்ன்னு வரும் சிவகாமி அம்மாவையும் அடுத்து கூட்டிட்டு வாங்க.
 
@Padmasubramanian
மிக்க நன்றி சிஸ் :love::love::love:
பேய் கதைக்கு தான் end card போட்டாச்சே! ஸோ சிவகாமி தேவிக்கு பேய் கூட டூயட் இல்ல..
-கோம்ஸ்.
 
பேசாம சிவகாமி ய கூட்டிட்டு போயிருக்கலாம் அபய்🤪🤪🤪🤪
 
Back
Top
Developed and maintained by – Akeshya