• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 16

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"எமபுர மாயமும் அபயனும்!" கதையின் அடுத்த அத்தியாயம்(16) இதோ:
மாயம் ~ 16.1
மாயம் ~ 16.2
மாயம் ~ 16.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
I expect abai police 🚨
Next..mamanara malai yetha poran...
சூப்பர் சிஸ் :love:
ஆனா உங்க டவுட் நீங்க என் கிட்ட கேட்கவே இல்லை.....
யாருமே கேட்கலை!!! இந்த கதை முதல் முறை போட்டப்ப சிலர் கெஸ் பண்ணி கமெண்ட் ல சொன்னாங்க :-)
-கோம்ஸ்.
 
அதிரடி தான்
அம்மா....
அபய் பற்றி
அறிந்தவள் அல்லவா....

பேசி பேசியே கல்யாண
பேச்சை முடித்து விட்டார்
பஞ்சாயத்து தலைவர்
பேச முடியாத படி....


காக்காவை பிடிக்க
காவல் துறை வந்துவிட்டது.....
 
அபய் அமிர்தாக்கு காக்கிச்சட்டை போட்ட மாமாவா..

புயல் வந்தாச்சு..

மாயம் விலகப்போகுதா..
 
அதிரடி தான்
அம்மா....
அபய் பற்றி
அறிந்தவள் அல்லவா....

பேசி பேசியே கல்யாண
பேச்சை முடித்து விட்டார்
பஞ்சாயத்து தலைவர்
பேச முடியாத படி....


காக்காவை பிடிக்க
காவல் துறை வந்துவிட்டது.....
yes.. அம்மா கச்சிதமா லாக் செய்துட்டாங்க :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya