• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

எமபுர மாயமும் அபயனும்! ~ மாயம் 1

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"எமபுர மாயமும் அபயனும்!" கதையின் முதல் அத்தியாயம் இதோ:
மாயம் ~ 1.1
மாயம் ~ 1.2

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ஹாய் கோம்ஸ், எப்படி இருக்க?
பேய் கதை🤪🤪🤪🤪
@kothai
நல்லா இருக்கேன் aunty.. cold & cough மட்டும் இருக்குது..

அச்சோ பயம்புறுத்தாதீங்க aunty 🤫🤫🤫😜😜

-கோம்ஸ்.
 
எம வீதி எம வீடு
அமானுஷ்ய கதையா sis..

அமிர்தவள்ளி பாரதி கண்ட புதுமை பெண்ணா.. அம்மா பாவம் தான் படுத்தறாளே..
 
எம வீதி எம வீடு
அமானுஷ்ய கதையா sis..

அமிர்தவள்ளி பாரதி கண்ட புதுமை பெண்ணா.. அம்மா பாவம் தான் படுத்தறாளே..
@Surya Palanivel
அமானுஷ்யம் கலந்த காமெடி கதை தான் சிஸ்.. பயமாலாம் இருக்காது..

ஹா ஹா.. அவ கடைசி வரை இப்படி தான்..

-கோம்ஸ்.
 
சிட்டாக பறந்து
சுற்றி திரியும்
சிட்டுக்குருவியை
சிறை வைக்க நினைக்கலாமா???தாயே... 🤩🤩🤩🤩🤩
 
Back
Top
Developed and maintained by – Akeshya