• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 4

சாரு செம செம..

ஒருவேளை இந்த நவநீ தெரியாம சாருவை என் அண்ணனை எப்படி அடிக்கலாம்னு எதையோ செஞ்சு வைக்கப் போறான். அதுல தான் ரெண்டு பேரும் கட்டாய கல்யாணத்துல இருந்து எஸ்கேப் ஆகி சேர போறாங்களா..
 
சாரு செம செம..

ஒருவேளை இந்த நவநீ தெரியாம சாருவை என் அண்ணனை எப்படி அடிக்கலாம்னு எதையோ செஞ்சு வைக்கப் போறான். அதுல தான் ரெண்டு பேரும் கட்டாய கல்யாணத்துல இருந்து எஸ்கேப் ஆகி சேர போறாங்களா..
@Surya Palanivel
👏👏 சூப்பர் சிஸ்.. அதான் நடக்க போகுது 😁😁
ஆனா சாரு பொறுத்தவரை இது கட்டாய கல்யாணம் இல்லை.. அமுதனை மறுக்க பெருசா காரணம் இல்லாததால் அவனோட காதலை மதிச்சு ஓகே சொல்லிட்டா..
-கோம்ஸ்.
 
Last edited:
💞💞அவரை விட இவரு ஒரு படி மேலேயா????? ரைட்டு.. ஒரு படி கீழ காலை வச்சிட்டு இவள் மனசில் ஒரு படி உசந்துட்டாரே ஹீரோ.
 
Back
Top
Developed and maintained by – Akeshya