GomathyArun
Writer
Thank u Sri maVery nice Goms. Son எப்படி இருக்கான் மா. பரவாயில் லையா.
பையன் health கொஞ்சம் ஓகே.. பட் இன்னும் ஸ்கூல் போகலை..
-goms.
Writer
Thank u Sri maVery nice Goms. Son எப்படி இருக்கான் மா. பரவாயில் லையா.
Writer
Writer
அஷ்வந்த் இப்போ கொஞ்சம் ஓகே aunty பட் இன்னும் ஸ்கூல் போகலை.. hope நாளைக்கு போவான்..பையன் எப்படி இருக்கான் கோம்ஸ்?
மூ.....தேவிகளும் கூட்டாலோசனையில் ஈடுபடுதுங்க
Writer
எஸ்.. பட் சாரு அவளா எதுவும் செய்ய மாட்டா.. மதியே வாங்கி கட்டிக்குவா..Charu nee un Aatathai aarambi, Mathi and team needs it
Writer
மிக்க நன்றி சிஸ்குட்டி எப்டி இருக்கான் sis?
சதி திட்டம் பயங்கரமா தீட்டப்படுது.
வித்யா நந்தினியோடவே இருந்துருக்கலாமே...
Writer
உடம்பு முழுவதும் விஷம் மட்டும் தான்..
Writer
அவங்களை பொறுத்த வரை அவங்க நியாயமா நடந்துக்கிறதா நினைக்கிறாங்க.. மதி மனசில் ஆசையை வளர்த்து அநியாயம் செய்ததா நினைக்கிறாங்க..
இந்தாம்மா ஜெயா, பெத்த பையனோட வாழ்க்கையை கெடுக்க ஃப்ரெண்ட்டோட திட்டம் போட நினைக்குறியே...
View attachment 1614
Writer
Writer
Take care ma.Thank u Sri ma![]()
பையன் health கொஞ்சம் ஓகே.. பட் இன்னும் ஸ்கூல் போகலை..
-goms.