• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

உறவானாய்..! உயிரானாய்..! ~ உறவு 10

ஏம்மா காய் திரி உங்க அண்ணன கேள்வி கேளு ஆனா சாருவ அடிக்க நீ யாரு? 😡😡😡😡👊👊👊👊👊
காய் திரி! சூப்பர் aunty :ROFLMAO::ROFLMAO:
ஹும்ம்.. சரி.. பட் இந்த மாதிரி ஆட்களுக்கு புரியாதே! அவங்க இப்படி தான் பிஹேவ் செய்வாங்க..
-கோம்ஸ்.
 
😍😍😍

சாருவை அடிக்க போய், இந்த காயத்ரி அவகிட்ட இருந்து அடி வாங்கிட்டு வர போகுது...😜😜

View attachment 1608

எப்போதும் போல் pic அல்டிமேட் 👌:LOL:
காயத்ரி சாரு கிட்ட அடிலாம் வாங்க மாட்டாங்க பட் கதையின் முடிவில் அடி வாங்குவாங்க..
மதி சாரு கிட்ட அடி வாங்குவா பட் அதுவும் இப்போ இல்லை..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya