மலர் மலர் SH Crystal Member Jan 8, 2026 #11 அடேய் என்ன எல்லாம் சொல்றடா நீ வம்சி நிலா லவ்க்காக சந்தோசமா இருக்கறதா இல்லை வீட்ட நெனச்சி feel பண்றதான்னு தெரியல
அடேய் என்ன எல்லாம் சொல்றடா நீ வம்சி நிலா லவ்க்காக சந்தோசமா இருக்கறதா இல்லை வீட்ட நெனச்சி feel பண்றதான்னு தெரியல
Padmasubramanian SH Coral Member Jan 8, 2026 #12 உருகி உருகி காதலை சொல்லும் சராசரி ஆள் வம்சி அல்லவே. எல்லாமே அதிரடி தானே.
S S. Sivagnanalakshmi SH Sapphire Member Jan 8, 2026 #14 வம்சி கட் ரைட் இருந்தாலும் நிலா மேல் காதல் அக்கறை இருக்கிறது அழகு. நிலா புரிந்து கொள்வது அழகு.