• வணக்கம் அன்பூக்களே, நமது தளத்தில் எழுத விரும்புபவர்கள் தொடர்புகொள்ள saranyahemanovels@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் இணையுங்கள்.

அறிவிப்பு

நாட்டில் நடக்கும் பெரும் கதையில் நான் எழுதும் கதைக்கு இப்போதைக்கு ஆர்வம் குறைவாக இருக்கலாம் 🫣. சில வேலைப்பளுவினால் நேற்று போட இயலவில்லை. பதிவு தாமதப்படுகிறது. டைப் செய்து விட்டேன், பணிச் சுமையின் சோர்வு அழுத்துகிறது, ஸோ தூங்கப் போறேன். இன்று மதியம் போல் பதிவிடுகிறேன் கருவாராதனத்தின் இறுதி அத்தியாயம், பொறுத்தருள்க.

அன்பும் நன்றியும் :love: :love: :love:

சாந்தி உடையப்பன்
 
Back
Top
Developed and maintained by – Akeshya